தமிழ் உள்பட பல மொழிகளில் பாடல்கள் பாடும் பாடகி ஒருவர் கர்ப்பமாகி இருப்பதை அடுத்து இசையமைப்பாளர் இமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்...
நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது....
செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்...
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்...
மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...
அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இணையதளங்களில் வைரலானது. ஹரி இயக்கவிருக்கும் இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது...
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை மற்றும் பாலிவுட் இயக்குனர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு எதிராக குரல்...
விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதி நடிப்பில், பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனத்தின் மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு...
நடிகர் பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவி ஆக ஆசை என பிக்பாஸ் பிரபல நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ள செய்தி வைரல் ஆகி வருகிறது. நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு மாஸ்...
ஆர்.ஜே.பாலாஜி அடுத்து தான் இயக்கி, நடிக்கும் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். பாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் பதாய் ஹோ. இந்தப் படத்தில் நடிகர்...
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன என்பது தெரிந்ததே. இன்று இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக...
விஷால் நடித்து வரும் ’எனிமி’ படத்தின் வியாபாரத்தில் சிக்கல் என வேண்டுமென்றே ஒரு சிலர் வதந்தி பரப்பி வருவதாக விஷால் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் விஷால் நடித்த ’சக்ரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த...
சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’சூர்யா 40’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்...
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை அபிராமி தற்போது தொழில் முனைவோர் ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார். பிக்பாஸ் அபிராமி அந்த நிகழ்ச்சியின் போதே ‘தல’ அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அதிகப் பாராட்டுகளைப்...
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் நடத்தப்பட உள்ளது என்பதால் அஜித் தற்போது...