சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் தங்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் மொத்தம் 7 பதக்கங்களை வென்று உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது....
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 65வது திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும்,...
தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த ‘உப்பன்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வாரிக் குவித்துள்ளதாம். தற்போதைய தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் பேசப்படும் நபராக இருப்பவர் விஜய்சேதுபதிதான். மாஸ்டர் படத்தில் அவருக்கு...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிக மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்’களும் சரி கோமாளிகளும் சரி ரசிகர்கள் மனதில்...
நடிகர் அஜித் வாகனம் ஓட்ட பயன்படுத்தும் கையுறைகளை ஏலம் மூலம் விற்க முடிவு செய்துள்ளனர். நடிகர் அஜித் குமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்களால் தல என்று அன்போடும் அழைக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல்...
நடிகை மாளவிகா மோகனன், மிக மூர்க்கமான காட்டு விலங்கான புலி ஒன்றுக்கு அருகில் எடுத்துக் கொண்ட புகைப்படம் பார்ப்போரை கிரங்கடிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மாளவிகா, ‘மாஸ்டர்’...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. படத்திற்கு இதுவரை கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு தரப்புப் படத்தைப் புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், இன்னொரு...
நான் இயக்கிய திரைப்படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது எனக்கு தெரியாது என்று அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் அவர்கள் தனது பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும்...
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ செல்வராகவனின் ’சாணி காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்...
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் ஒன்று இன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி. இவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம்...
பல்வேறு தடைகளுக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர்...
உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படம் இதுவரை எட்டு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது...
காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்த லைவ் டெலிகாஸ்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. காஜல் அகர்வால் நடிப்பில்...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கதாநாயகநான நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். ஈழத் தமிழர் ரோலில் விஜய்...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் கவினுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக மாறியது என்பது தெரிந்ததே. அவர் பிக்பாஸ் டைட்டிலை...