இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார். தபு நடித்த வில்லி...
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம்...
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் கௌதம்...
பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாகிவரும் வெப்திரைப்படம் ‘நவரசா’. இந்த திரைப்படத்தை 9 இயக்குனர் இயக்கி வருகிறார்கள் என்பதும் அவர்கள் ரதீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, கார்த்திக்...
திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை என்றும் என்னுடைய திருமண செய்தியை பரப்புவதற்கு பதில் தயவு செய்து நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு பரப்புங்கள் என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக...
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் ’அண்ணாத்த’, செல்வராகவன் உடன் ‘சாணிக்காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர்...
மணிரத்தினம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பின்னர் ’மின்னலே’ ’பார்த்தாலே பரவசம்’ ’அன்பே சிவம்’ ’லேசா லேசா’ ’ஆயுத எழுத்து’ ’இறுதிச்சுற்று’ ’விக்ரம்வேதா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பொன்னியின் செல்வன் உள்பட 4 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் விரைவில் இரண்டு திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது....
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி...
உடல் எடையைக் குறைத்ததில் இருந்து நடிகர் சிம்பு, வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் தன் உடல் எடையைக் குறைக்க சிம்பு முடிவு செய்தார். அதன்படி பல...
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ’குக்’களும் சரி, கோமாளிகளும் சரி, அடிக்கும்...
விஜய் டிவி தொகுப்பாளினியும், சினிமா நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஸ்டோரி டைப்பில் ஒரு வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளர. வீடியோ வடிவில் அவர் பதிவு செய்துள்ள...
சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அந்த...
மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகை ஓவியா, வித்தியாசமான வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வாழ்த்துச் செய்தி கவனம் ஈர்த்து வருகிறது. ஓவியா, தன் ட்விட்டர்...
கமலஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்கள் என்ற...