இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ள, ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடர்கள் மற்றும் பல முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர். இதுவரை...
கடந்த எண்பதுகளில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை நதியாவின் மகளுக்கு 20 வயது ஆனதையடுத்து அவரது பிறந்த நாள் வெகு சிறப்பாக அவரது குடும்பத்தினர் கொண்டாடினர் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி...
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது...
கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான திரைப்படம் கொம்பன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் முத்தையா பல பேட்டிகளில் கூறி இருந்தார்....
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாna இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர்...
பிரபல பின்னணி பாடகி பி சுசிலா அவர்கள் கடந்த 1953 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் திரைப்படங்களில் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பி சுசிலா ஏற்கனவே பல...
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சீயான் 60’ திரைப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தோஷ்...
தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இயக்குநர் பாலா, கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார். அவர் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை தமிழில் ரீமேக்...
சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படமான ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...
பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தான் கட்டிய வீடு ஒன்றுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை என்றும் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த்,...
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த படத்தில்...
அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டும் அல்ல என்றும் ஒட்டுமொத்தமாக இது ஒரு குடும்ப திரைப்படம் என்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அஜித்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய அனிதா சம்பத் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தாலும் தைரியமான போட்டியாளராகவும், எந்த குரூப்பிலும் சேராத ஒரு போட்டியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது....
தமிழ் நடிகர் ஒருவரின் பள்ளியில்தான் நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி படித்தார்கள் என்பது சமீபத்தில் வெளியான வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகருக்கான விருது...