பிரபல பாலிவுட் நடிகையும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தின் நாயகியுமான ஆலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா...
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கும் தேசிய விருது பெற்ற தனுசுக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் இதில்...
மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இன்று இந்த படத்தின்...
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து...
கார்த்தி நடிப்பில், ஆக்ஷன் கலந்த மசாலா படமாக நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது சுல்தான். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா நடிக்கிறார். அவர் நடித்து வெளிவரும் முதல் தமிழ்ப் படம் இது...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்1ஐ சீசன் 2 மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இதனால் சீசன் 3 இல் இடம்பெற வேண்டும் என பல தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் ஒரு சில திரையுலக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு இன்று தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ள நிலையில் இந்த விருது குறித்து தனக்கு கிடைத்ததற்கு நன்றி கூறி ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடன்...
தங்களது நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்று முன்னர் தனது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சற்றுமுன்னர் திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார் என்பது...
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ‘துப்பரிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ஆர்யாவுடன் விஷால் நடித்து வரும் ‘எனிமி’...
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே...
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது...