சூரி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை பார்ட் 1 படத்தின் அதிரடியான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் குமாரின் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ்...
நடிகர் சிலம்பரசனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு எப்போது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘பத்துதல’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ‘மாநாடு’, ‘வெந்து...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சனுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெல்சன் பதிவிட்டு நன்றி தெரிவித்து இருப்பது...
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் 250 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும்...
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிக்கட்டி காடிலோ சித்தகொத்துடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அவுரங்காபாத்தை சேர்ந்த நிக்கி தம்போலி. தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த...
பிக் பாஸ் கவின் மற்றும் பீஸ்ட் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் கவினின் டாடா படத்தை...
நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டணி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டப் பலரும்...
‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி ‘லியோ’ படத்தில் இருக்கிறாரா என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் என பலரும் நடித்துக் கொண்டிருக்க கூடிய ‘லியோ’ திரைப்படத்தின்...
ராகவா லாரன்ஸ் நடித்திருக்க கூடிய ‘ருத்ரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாக கூடிய படம் ‘ருத்ரன்’. ராகவா லாரன்ஸ் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார்...
இயக்குநர் செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை தம்பி தனுஷ் மற்றும் தனது குடும்பத்துடன் கொண்டாடிய அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி செல்வராகவன் நடிப்பில்...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மகேஷ் பாபு இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் திடீரென ட்விட்டரில் எல்லை மீறிய சண்டையை ஆரம்பித்து போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் போர்வையில் இரு நடிகர்களின் ஐடி விங்கும்...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் உயர் தர கேமராவை பயன்படுத்தி வருவதாகவும் விஷுவல் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர்...
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி...