தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கையில் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை...
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை நேற்று அன்னையர் தினத்தில் காலமானார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின்...
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸானது ‘கர்ணன்’ திரைப்படம். தமிழகத்தில் மற்றும் ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனைப் புரிந்தது கர்ணன். 1995 ஆம் ஆண்டு...
’இந்தியன் 2’திரைப்படத்தை கமல்ஹாசனே இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெறாமல் உள்ளது....
‘வைகைப் புயல்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். பல்வேறு காரணங்களால் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது தடை பட்டுள்ளது. குறிப்பாக...
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரை உலகினவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தெலுங்கு...
தமிழ்த் திரைத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். கடந்த பொங்கல் பண்டிகையின் போது, அவர் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனைப் புரிந்தது. கொரோனா காலக்கட்டத்தில் துவண்டு கிடந்த தமிழ்த்...
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு...
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படத்தில் நடித்தவருமான கங்கனா ரணாவத் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்...
தேவையற்ற வாழ்த்துக்களை தவிர்ப்பீர்கள் என்று கூறியிருந்தீர்கள், ஆனாலும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை தவிர்க்க முடியவில்லை என இயக்குனர் பாலா தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார் தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்...
இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை என்பவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. மணிமேகலை அவர்களின் மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...
கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே ரிலீஸ்க்க தயாராகி உள்ள பல படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னிப் ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப் பேச்சு வார்த்தை நடத்தி...
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ’குஷி’ பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில...
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரின் உறவினர் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் சோனுசூட் உதவி செய்து பத்து நிமிடத்தில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....