முதுமலை தம்பதி குறித்த ‘The Elephant Whisperers’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற யானைக் குட்டி ரகுவை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் எப்படி பராமரித்தார்கள், அதனுடனான...
நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் மீதான உடல் கேலிகள் குறித்து வருத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் இணையத்தில் வரும் உடல் கேலிகள் குறித்து...
நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மையோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிறிது...
இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது....
2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட...
தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ மற்றும் இதற்கடுத்து ‘ஜெய்பீம்’ படம் இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள்...
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்தில்...
மாறன் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் மார்ச் 17 அன்று வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள சந்திப்பு நடைபெற்றது....
நெட்பிளிக்ஸில் இன்று வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸில் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ள நிலையில், அந்த வெப்சீரிஸை பார்த்த ரசிகர்கள் இரு நடிகர்களையும் நாக்கைப் பிடுங்குற மாதிரி திட்டித் தீர்த்து வருகின்றனர். அடல்ட்...
லியோ படத்தின் அப்டேட் வெளியான உடனே அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்களும் வெளியாகி உள்ள நிலையில், ஏகே 62 படத்தின் அப்டேட் வருதோ இல்லையோ இதில் மட்டும் கரெக்ட்டா போட்டிப் போடுறாரே அஜித் என நெட்டிசன்கள் விமர்சித்து...
லியோ படம் காஷ்மீரில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், சரியாக திட்டமிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு பிரபலங்களாக அழைத்து வந்து அவர்களின் போர்ஷனை முடித்து விட்டு பேக்கப் செய்து வருகிறார். முன்னதாக மிஷ்கின் போர்ஷனை...
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அயோத்தி படம் பலரது பாராட்டுக்களை அள்ளி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அந்த படத்தை பார்த்து...
நடிகை பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், அதிகப்படியாக இன்ஸ்டாகிராம் பக்கமே வராமல் ஒதுங்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த பிரியங்கா மோகன் ஏகப்பட்ட...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க உள்ள கொட்டுக்காளி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கூழாங்கல் படத்தை...
நடிகர் சிம்பு பத்து தல படத்திற்குப் பிறகு எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது நீண்ட நாட்களாகக் கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃப்ளிம்ஸ்...