தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர்களின்...
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிராகப் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை கரீனா கபூர் சமீபத்தில் தனது இரண்டு மகப்பேறு குறித்த அனுபவங்களை மொத்தமாகத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். ‘கரீனா கபூர் கானின்...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் ரசிகர்களிட்சம் பிரபலமானார். இவர் தனது...
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷின் இசை அமைப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’, இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகி...
என்னைப் போன்றவர்களுக்காக சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாக நடிகை டாப்ஸி அறிவித்துள்ளார். பாலிவுட்டில் மாறுபட்ட கதைகளில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருபவர் நடிகை டாப்ஸி. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஹசின் தில்ருபா திரைப்படத்துக்குப்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டரில் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது என்பதும் இந்த ஹேஷ்டேக்கை பார்த்து தமிழ் தெரியாத மற்ற மொழியினர் ஆச்சரியப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’...
மலையாளத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு பட உலகிலும் வெற்றிப் பெற்ற லூசிஃபர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ஆக அறிமுகம்...
பிரபல நடிகர் ஒருவரின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை நட்சத்திரம் ஒருவர் அறிமுகமாகி இருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா என்பவர்...
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து தனுஷ்...
தமிழ் திரைப்பட நடிகர் ரகுமான் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரகுமான்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று கூறிய நிலையில் அவர் தனது உடல்நிலையை கணக்கில்கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றும், புதிய கட்சி தொடங்க போவதில்லை என்றும் தெரிவித்தார்/ இந்த...
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவர். ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கி விட்டார். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரன்பீர்...
கார் ரேஸ் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் இதற்கான முறையான பயிற்சியை நிறைவு செய்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் ‘ஒரு நாள் கூத்து’ என்னும் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆனவர்...
தமிழ் திரையுலகில் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது...