18 ஆண்டுகளுக்குப் பின் ஷங்கர் இயக்கும் படத்தில் மீண்டும் இணைந்துள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர், அதன் பின் தற்போது...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. மேலும், படப்பிடிப்பும் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட...
சூர்யா பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் சூர்யா ரசிகர்கள் இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். சூர்யாவின் பிறந்த தினத்தில் குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர்...
தமிழ் திரையுலகின் புரட்சிகரமான இயக்குனராகிய இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாமும் பாரதிராஜா அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் பாண்டிராஜ்...
குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை,...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தி சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை...
பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்லுக் இன்று...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’...
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும்...
கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்றைய படப்பிடிப்பில் கமலஹாசன்,...
பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி சற்றுமுன் மாரடைப்பால்...
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய நந்தா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் கருணாஸ், அதன்பின் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஒரு சில திரைப் படங்களில் நாயகனாகவும் நடித்தார். கடந்த...
உலகப் பிரபலமான கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை எமி ஜாக்சனின் ஒய்யார ராஜ அலங்கார நடை வைரலாகி வருகிறது. கான்ஸ் திரைப்பட விழா கடந்த ஜூலை 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா...
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மும்பை வீட்டுக்கு முன்னர் ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப் பச்சனின் வீடு உள்ளது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக...