சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது என்பதும், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து சரியாக நள்ளிரவு 12 மணிக்கு...
நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது என திடீரென ஏற்பட்ட சிக்கலால் அவரது தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் நடிகை பிரியாமணி கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா ராஜுக்கு...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்து வரும் ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த விபரம் சற்று முன்...
ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் 1970-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை...
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி தனது...
பிரபல நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டில் கொண்ட வீடியோ நேற்று வெளியானது என்பதும்...
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நுழைந்தவர் லட்சுமி ராய். தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நடித்தவர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. தல அஜித்...
தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது மகனுக்கு பெயர் சூட்டுவிழாவை நடத்தினார். நடிகர் யோகிபாபு இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தக் கொண்டாட்டத்துடன் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் நடத்தி உள்ளார்....
பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இதற்காக சூர்யாவின் ரசிகர்கள் இன்று காலை முதல் காத்திருந்த நிலையில்...
ஆபாச பட வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ரூபாய் 25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக...
‘உங்களுடைய அத்தனைப் படங்களுக்கும் தேசிய விருது கொடுத்திருக்கணும்’ என நடிகை பார்வதியை புகழ்ந்து பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் சிறந்த நண்பர்களாகப் பல சமுக பிரச்னைகளுக்குத் தொடர்ந்து...
தளபதி விஜய்-க்கு வில்லன் ஆக நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய மிகப்பெரிய ஆசை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை....
இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மோகன்ஜி ஆகிய இருவரும் கொள்கை அளவில் முற்றிலும் வித்தியாசமானவர்கள் என்பதும் இவர்கள் இருவருடைய திரைப்படங்கள் வரும் போது ரசிகர்கள் மோதல் கருத்துக்களை தெரிவித்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை...
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. ஆபாச படங்கள் எடுத்து செயலிகளுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக...