பாரதி படத்தில் பாரதியாராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் ஷாயாஜி ஷிண்டே. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், சியான் விக்ரமின் தூள், ரஜினிகாந்தின் பாபா உள்ளிட்ட படங்களில்...
காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க மூக்கா பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை என வைரலாகும் மீமை ஷேர் செய்து நடிகர் நகுல் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அட ஆமாம்பா.. ஏன் கொடுக்கல என்றே...
கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது அந்த படத்தை தூசு தட்டி எடுத்து இருக்கிறார்...
நடிகை சமந்தாவை நாக சைதன்யா கொடுமைப்படுத்தினார் என பிரபல சினிமா விமர்சகர் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை சமந்தா. இவரும் நடிகர் நாகை சைதன்யாவும் கடந்த...
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை ஆத்மிகா பகிர்ந்துள்ளார். நடிகை...
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் மரகதமணி கீரவாணி இசையமைப்பில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த பாடலையும்...
மதராசப்பட்டினம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லையே படத்தின்...
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கப் போகிறேன் என கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குநர் ராஜ்குமா பெரியசாமி தான் அந்த படத்தை...
சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் பி. வாசு வைகைப்புயல் வடிவேலுவை பீச்சாங்கையிலேயே விரட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று நள்ளிரவே லியோ படக்குழுவினர் ஸ்பெஷல் சரக்கு பார்ட்டியே கொண்டாடி உள்ளனர். நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் இரவு பார்ட்டி...
இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் டிடி தொலைக்காட்சியில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது என்பதும் அன்றைய 80கள் கிட்ஸ்களுக்கு இந்த ராமாயணம் சீரியல் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான அனுபவமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின் லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய...
WWE சாம்பியனாக இருந்த ராக் ஹாலிவுட் நடிகராக டுவைன் ஜான்சனாக மாறி பல பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டுவைன் ஜான்சன் நடிப்பில் பிளாக் ஆடம், ரெட் நோட்டீஸ் உள்ளிட்ட ஆக்ஷன் படங்கள்...
கேரள மாநிலத்தில் பிறந்த 28 வயதான சஞ்சு சாம்சன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். மேலும், இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். மிகவும் அதிரடியாக மற்றும்...
இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது என்பதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கிட்டத்தட்ட இரண்டும் மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை...