சார்பட்டா திரைப்படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற டான்ஸிங் ரோஸ் சபீர் நடிகர் பிக்பாஸ் ஆரி-யின் மாணவராம். நடிகர் ஆரி அர்ஜுனன் முன்னர் எல்.வி. பிரசாத் ஃபிலிம் மற்றும் டிவி அகாடெமியில் கெளரவ விரிவுரையாளர் ஆகப்...
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா என நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று. நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகம் ஆன போதிலும் தெலுங்கு, தமிழ் சினிமாக்களைத் தாண்டி...
நடிகர் மம்முட்டி தனது சேதம் அடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்யாமல் 21 ஆண்டுகளாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆகக் கருதப்படுபவர் மம்முட்டி. இவர் சமீபத்தில் ஒரு...
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக...
பாலிவுட் நடிகர் சோனு சூட்-க்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்க இருந்ததாகவும் அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நடிகர் சோனு சூட் பாலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிகளிலும்...
தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழு வாழ விடு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள்...
தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது திரைப்படம் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முதல் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. எப்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் இவர்தான். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். அதேபோல்,...
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத்தின் வீடுதோறும் சென்றடைந்து பெண்களையும் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பெரிய...
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் உடன் மூன்றாம் முறையாக ஹீரோ ஆக இணைந்துள்ளார் ‘அட்டக்கத்தி’ தினேஷ். இயக்குநர் ஆக பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் அட்டக்கத்தி. இந்தப் படத்தின் கதை நாயகனாக தினேஷ்...
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வரும் பாலிவுட் படத்தின் டீசர் வருகிற சுதந்திர தினம் அன்று வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் அட்லியின் முதல் படமான ராஜா ராணி மூலமாகத்...
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும்...
நடிகரும் இயக்குனருமான சேரன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நந்தா பெரியசாமி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தில் நாயகனாக...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி...
சூர்யாவின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நான்கு திரைப்படங்கள் மாதம் ஒரு திரைப்படமாக நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக வெளியாக இருப்பதாக சூர்யா தன்னுடைய டுவிட்டரில் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக சூர்யா தன்னுடைய தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராரா’...