த்ரிஷா அனுஷ்கா நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் தெய்வ பெண்கள் என்றும் அவர்கள் தங்களுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டே நடிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ஆத்ம...
ஒரே நேரத்தில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக 30 திரைப்படங்களை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்திக்கு எஸ்ஆர் பிரபு தனது தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளார். தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று தம்பட்டம்...
பிரபல இசையமைப்பாளர் தமன் பதிவு செய்த ஒரு பதிவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு ஒரே படத்தில் இருப்பது போன்று இருப்பதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில்...
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் நட்சத்திரப் பட்டாளத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்னொரு...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். குறிப்பாக மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து பெயரெடுத்தவர். இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படமே அதற்கு...
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் இந்த...
கடும் முயற்சிக்குப் பின்னர் உடல் எடை குறைந்துள்ளேன் என நடிகை குஷ்பூ பகிர்ந்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தற்போது நடிப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். சூப்பர் ரஜினிகாந்த் உடன்...
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், ஓடிடியில் வெளியான போதிலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஆர்யா, பசுபதி,...
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி உள்ள நவரசா என்னும் ஆந்தாலஜி படத்துக்கான விளம்பரம் உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பிரசன்னா, பாபி...
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’வெந்து தணிந்தது காடு’ என்றும் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது என்பதும் தெரிந்ததே மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...
மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள இந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகள் விழாவில் நடிகர் சூர்யாவின் பெயர் சிறந்த நடிகருக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள திரை விருதுகளில் சிறந்த இந்தியப் படங்கள்,...
ஒரு திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்துதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இந்த ஆங்கில திரைப்படம் எடுக்கப்பட்டது 2015-ம் ஆண்டு. இந்தப் படத்தின் தலைப்பு ‘100 ஆண்டுகள்’. இந்தப்...
நடிகர் சிம்புவின் 47-வது திரைப்படத்தின் டைட்டில் என்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அந்த டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில்...
நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டைட்டில் போஸ்டர் மற்றும் ஒருசில போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது...
செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஷபானா, டிவி நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜீடிவியில் 1100 எபிசோடுகளுக்கும் மேல்...