ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் சமீபத்தில் துபாய்க்கு பாலிவுட்...
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மீராமிதுன் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை செய்ய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான...
தமிழ் திரையுலகில் 43 ஆண்டுகளாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சமீபத்தில் சூர்யாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யாவின் பல திரைப்படங்களில் நடிகர் ராதிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்தே. சிவகுமாருடனும்...
மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படமான ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ என்ற படத்தின் 7 பாகங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் பால் வாக்கர் என்பது அறிந்ததே. இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஏழாம் பாகத்தில் நடித்து...
நடிகர் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் பண மோசடி குறித்த குற்றச்சாட்டு கூறிய நிலையில் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முன் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தகவல்...
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தமிழில் கடைசியாக பிரபுதேவாவுடன் அவர் நடித்த குலோபகாவலி திரைப்படத்தில்தா ரசிகர்கள் அவரை பார்த்தனர்....
நவரசா ஆந்தாலஜியில் இடம் பெற்றிருந்த ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படம் ஆக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது போல ஹின்ட் கொடுத்துள்ளார் அதனது இயக்குநர் கார்த்திக் நரேன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசா...
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் ஷக்தி சௌந்தர் ராஜன். இவர் கடைசியாக இயக்கிய டெடி திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியில் அதிகம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குநர் எலன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்னும் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருந்தன....
தளபதி விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான முழு நுழைவு வரியையும் நீதிமன்ற உத்தரவின்படி செலுத்தி உள்ளார். தளபதி விஜய் கடந்த 2012-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை லண்டனில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்....
மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன் வித்தியாசமான முயற்சியை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹன்சிகா அதனை முடித்து முந்திவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஹன்சிகா நடிப்பில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் திரைப்படம்...
தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறியவர் ஹன்சிகா. மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். சோலோ ஹீரோயினாக அவர் நடித்து...
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, குணச்சிதிர வேடம், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தியவர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழியில் மட்டுமில்லாமால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ரகுவரனுக்கு பின் வித்தியாசமான...
விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்...