நடிகர் சிம்பு திடீரென அரசியல் கட்சி பாணியில் தனது ரசிகர் மன்றத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக அவரது சமீபத்திய அறிக்கை தெரிய வந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடம்...
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே...
பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’லத்திகா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட பல...
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர்...
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு...
24ம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் வடிவேல் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, கடந்த 4 வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருவழியாக பஞ்சாயத்து முடிவுக்கு வந்து அவர் மீது கொடுத்த புகாரை இயக்குனர்...
நடிகர் விஜய்யை முதலமைச்சரை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் முதலமைச்சர் சந்திப்பை விஜய் சாதுரியமாக தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வலம் வந்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில்...
பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி. மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு...
தமிழில் ஜென்டில்மேன் முதல் 2.0 வரை பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு, அவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2...
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’திரெளபதி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம்...
தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற அழகி இவர் ஆத்தா உன் கோவிலே திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். மேலும், சின்னவர், காதல் கவிதை, இந்தியன்,செந்தமிழ் பாட்டு,...
லத்திகா திரைப்படம் மூலம் நடிகரானாவர் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி காரணமாக இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின், சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேநேரம்,...
நடிகர் அர்ஜூன் நடத்தும் நிகழ்ச்சி சர்வைவர். இதுவும் பிக்பாஸ் போலத்தான். ஆனால், வீட்டில் அடைக்கமல் ஒரு தீவில் போட்டியாளர்களை விடுவார்கள். அங்கு அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக தரப்படும். தமிழில்...
தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை...