தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களை பார்க்கும்போது தியேட்டர்கள் திறக்காமல் இருந்திருக்கலாமோ என்ற ஆதங்கம் ஏற்படுவதாக பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் கூறியுள்ளார். ’கடைசி காதல் கதை’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு...
யூடியூபில் சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் பல...
அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தங்க காசுகள் மற்றும் லட்சக்கணக்கில் ரொக்கத்தை அல்லு அர்ஜுன் வாரி வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின்...
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கேரக்டரில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி...
நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் எல்லை மீறி சென்று சர்ச்சையிலும் சிக்குகின்றனர். ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ்...
டாக்டர் பட வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். இப்படத்தை சிபிசக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப்பணிகள்...
செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில்...
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்....
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்...
கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வறுமையின் காரணமாக ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபு...
40 இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தூங்கிவிட்டேன் என்று ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கூறிய அஸ்வின் தற்போது அது குறித்து விளக்கமளித்துள்ளார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம்...
பிக்பாஸ் வீட்டில் சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் என்பதும் அவர் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’வேலன்’...
சிம்பு நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பாக மும்பையில்...
ரஜினி உள்பட நான்கு பெரிய நடிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் டுவிட் ஒன்றை பதிவு செய்த இயக்குனர் ஒருவரை ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல வெற்றி படங்களை இயக்கியவரும்...