சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். சினிமாவில் ஏற்ற இறக்கங்களை கண்டவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலை வாரி...
நடிகை வனிதாவை தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான...
பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் பாகுபலி மற்றும்...
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன் கமல்ஹாசன்...
தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த...
பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தொழிலதிபராகவும் ஆகியுள்ளார்....
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா.இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். ஆனால், வங்காள மொழியை விட தமிழில் நடிக்க ஆர்வம் காட்டு வருபவர்.மறைந்திருந்து பார்க்கும் மர்மம்...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த படம் வரும்...
பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘நாய்சேகர்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது...
பிரபல நடிகர் வடிவேலு நடிக்கும் ’நாய்சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும்...
சிம்பு நடிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த...
ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இந்தியன் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலானோர் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி, கமல், அஜீத், விஜய்...
விக்ரமன் இயக்கிய ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டர் கூட நெகட்டிவாக இருக்காது என்பதும் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதும் அதனால் ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில்...
ஆன்டி இந்தியன் படம் குறித்த வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் புளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். பிரபல திரை விமர்சகர் புளூசட்டை மாறன்...
இசை அமைப்பாளராக விஜய் மாறிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் கலாய்த்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு...