22-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 05 செவ்வாய்கிழமை நவமி இரவு 11.38 மணி வரை. பின் தசமி பூசம் பகல் 1.41 மணி வரை பின் ஆயில்யம் சித்த யோகம் நாமயோகம்:...
22-Oct-19 செவ்வாய்கிழமை மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்...
21-Oct-19 திங்கட்கிழமை மேஷம் இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை...
21-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 04 திங்கட்கிழமை அஷ்டமி இரவு 1.37 மணி வரை. பின் நவமி புனர்பூசம் பகல் 2.50 மணி வரை பின் பூசம் அமிர்த யோகம் நாமயோகம்:...
20-Oct-19 ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை...
20-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 03 ஞாயிற்றுக்கிழமை ஸப்தமி மறு நாள் காலை 3.21 மணி வரை. பின் அஷ்டமி திருவாதிரை மாலை 3.42 மணி வரை பின் புனர்பூசம் சித்த...
19-Oct-19 சனிக்கிழமை மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப்...
19-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 02 சனிக்கிழமை சஷ்டி மறு நாள் காலை 4.45 மணி வரை. பின் ஸப்தமி மிருக சீரிஷம் மாலை 4.10 மணி வரை பின் திருவாதிரை...
18-Oct-19 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட...
18-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி – 01 வெள்ளிக்கிழமை சதுர்த்தி காலை 6.13 மணி வரை. பின் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.43 மணி வரை. பின்னர் சஷ்டி ரோகிணி...
17-Oct-19 வியாழக்கிழமை மேஷம் இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம்...
17-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி – 30 வியாழக்கிழமை திரிதியை காலை 6.12 மணி வரை. பின் சதுர்த்தி கார்த்திகை மாலை 3.47 மணி வரை பின் ரோகிணி மரண யோகம் நாமயோகம்:...
16-Oct-19 புதன்கிழமை மேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இருசக்கர...
16-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி – 29 புதன்கிழமை திரிதியை மறு நாள் காலை 6.05 மணி வரை. பின் திரிதியை தொடர்கிறது. பரணி பகல் 2.51 மணி வரை பின் கார்த்திகை...
15-Oct-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி – 28 செவ்வாய்கிழமை துவிதியை மறு நாள் காலை 5.41 மணி வரை. பின் திரிதியை அசுபதி பகல் 1.27 மணி வரை பின் பரணி சித்த...