செய்திகள்

ஒன் டூ த்ரி அழகாக சொல்லும் பூனை.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ

Published

on

ஹாலிவுட் படங்களில் அனைத்து விலங்குகளையும், பறவைகளையும் தொழில் நுட்பம் மூலம் பேசி வைத்து திரைப்படமாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதுபோன்ற படங்களுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல், நிஜத்திலும் பயிற்சி கொடுத்தால் சில விலங்குகள் கூட மனிதர்களை போலவே பேசும் திறன் உடையது. பறவைகளில் கிளி அழகாக மனிதர்களை போலவே பேசும் . இதை பல திரைப்படங்களில் கூட நாம் பார்த்துள்ளோம். அதேபோல், நாய் கூட மனிதரை போல பாடும் வீடியோக்கள் கூட வெளியானதுண்டு.

இந்நிலையில், பூனை ஒன்று குழந்தை போல ஒன்றிலிருந்து 10 வரை அழகாக சொல்லும் வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. ஒரு பெண் கூற கூற அந்த பூனை திருப்பி சொல்கிறது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version