வைரல் செய்திகள்

கீபோர்டில் டூயட் வாசிக்கும் பூனை… உலக ட்ரெண்டிங் ஆன வீடியோ..!

Published

on

வீட்டின் வஅர்க்கப்படும் செல்லப்பூனை ஒன்று தனது வீட்டு உரிமையாளருடன் இணைந்து கீபோர்டு வாசித்து அசத்தும் வீடியோ காட்சி சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த 36 வயதான மார்செல் கில்மானொவ் தனது வீட்டில் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். கிட்டார் வாசிப்பாளரான மார்செல் தனது பூனைக்கு கீபோர்டு இசைக்கக் கற்றுக்கொடுத்துள்ளார். மார்செலும் பூனையும் சேர்ந்து வாசிக்கும் ஒரு சிறு வீடியோவை ட்விட்டரில் பதிய அது தற்போது உலக வைரலாகி வருகிறது.

டிக்டாக்கில் இந்த கூட்டணியினர் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க டிக்டாக் தளத்தில் இந்த வீடியோவும் வைரல் ஆகியுள்ளதாம்.

Trending

Exit mobile version