Connect with us

ஆரோக்கியம்

அமிலத்தன்மையை குறைக்கவும், உடலில் ஏற்படும் எரிச்சல் நீக்கும் உதவும் சுரைக்காய்!

Published

on

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளன. காமாலை நோய்க்கு நல்ல மருந்து நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். கை, கால் எரிச்சல் நீங்கச் சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குறையும்.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயைச் சாப்பிடலாம். வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போடத் தலைவலி நீங்கும். சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாகக் குறைவும். உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. முடி நரைக்காமல் அடர்த்தியாக வளர உதவுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் அண்டாது. மதிய உணவுடன் சுரைக்காய் ஜுஸ் அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் சாறு குடிப்பதால், முடி நரைக்காமல் இருப்பதோடு, முடியும் அடர்த்தியாக வளரும். இளம் வயதிலேயே முடி நரைப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

சுரைக்காயின் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. சிறுநீர் நோய்களைக் குணப்படுத்தும். சுரைக்காய் உடலுக்குக் குளிர்ச்சியை வழங்குவதில் சுரைக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.

சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர்க் கட்டு ஆகியவற்றிற்குச் சிறந்த நிவாரணியாக உள்ளது. வெப்ப நோய்கள் வராமல் பாதிக்கிறது. நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்துகிறது.

சினிமா55 seconds ago

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸ்!

வேலைவாய்ப்பு15 நிமிடங்கள் ago

ரூ.47,000/- ஊதியத்தில் மத்திய அரசு உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை2 மணி நேரங்கள் ago

இரவு காதல் கவிதைகள்

பல்சுவை2 மணி நேரங்கள் ago

ஆடிப்பிறப்பு: பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விழா

பல்சுவை2 மணி நேரங்கள் ago

ஆடி மாத சிறப்பு கோலங்கள்

பல்சுவை3 மணி நேரங்கள் ago

முஹர்ரம் ஸ்பெஷல் உணவுகள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஆடி மாதம் பிறந்தது! மல்லிகைப் பூ விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

வணிகம்9 மணி நேரங்கள் ago

மின்சார கட்டணம் உயர்ந்தால் சாமானியனுக்கு இவ்வளவு பாதிப்புகளா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்வு! கிராம் விலை ரூ.7000-ஐ நெருங்கியது! என்ன காரணம்?

உலகம்11 மணி நேரங்கள் ago

“டூர் வராதீங்க!” – சுற்றுலாப் பயணிகள் மீது தண்ணீர் அடித்து துரத்தும் மக்கள்.. எங்கே தெரியுமா?

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை23 மணி நேரங்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்15 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!