பர்சனல் ஃபினான்ஸ்

பட்ஜெட் 2020-2021: விலை குறையும், ஏறும் பொருட்கள்!

Published

on

2020-2021 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் படி எந்த பொருட்கள் விலை எல்லாம் குறையும் மற்றும் ஏறும் என்ற பட்டியலை இங்கு பார்க்கலாம்.

விலை குறையும் பொருட்கள்

1) காலணிகள்
2) மரச்சாமங்கள்
3) இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள்
4) சிக்ரெட்ஸ்
5) புகையிலை பொருட்கள்
6) சுவர் விசிறிகள்
7) சமையல் அறை உபகரணங்கள்
8) மூல சர்க்கரை
9) செறிவூட்டப்பட்ட பால்
10) சில மதுபானங்கள்
11) சோயா ஃபைபர்
12) சோயா ப்ரோட்டின்
13) வேளாண் சார்ந்த விலங்கு பொருட்கள்
14) ஸ்டீல்
15) காப்பர்
16) களிமண் இரும்பு
19) வினையூக்கி மாற்றிகள் / சில மின் பொருட்கள்
18) சில ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள்

விலை ஏறும் பொருட்கள்

1) செய்தித்தாள் இறக்குமதி, இலகுரக பூசப்பட்ட காகிதம் 5% ஆக குறைக்கப்பட்டது
2) சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version