/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தொழில்நுட்பம்

BSNL வாடிக்கையாளர்களுக்கு (வாடிக்கையாளர்கள் இருந்தால்) ஒரு நற்செய்தி!

Published

on

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் Work From Home வசதிக்காக 70Gb கிடைக்கப் பெறும் டேட்டா பிளானை கொண்டு வந்துள்ளது.

ஏர்டெல், ஜியோவை முந்தும் வகையில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் பல புதிய சேவைகளை கொண்டு வர முயற்சிக்கிறது. அந்த வகையில், தற்போது மற்ற நெட்வொர்க்கில் இல்லாத அளவிற்கு டேட்டா சேவை பிளானை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, 151 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 40ஜிபி டேட்டாவும், 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இவை இரண்டும் ஒரு மாதம் வேலிடிட்டி கொண்டவை ஆகும்.

ஏர்டெல், ஜியோவில் கூட 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் பிளான் உள்ளது. ஆனால், அவற்றில் வெறும் 50ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது பிஎஸ்என்எல்லில் அவற்றை விட கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.

Trending

Exit mobile version