வேலைவாய்ப்பு

BSF-ல் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (2024)

Published

on

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) துணை ஆய்வாளர் (SI) மற்றும் உதவி ஆய்வாளர் (ASI) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை(BSF)

காலியிடங்கள்:

துணை ஆய்வாளர் (Staff Nurse) – 14 பணியிடங்கள்
உதவி ஆய்வாளர் (Lab Technician) – 38 பணியிடங்கள்
உதவி ஆய்வாளர் (Physiotherapist) – 47 பணியிடங்கள்

முக்கிய தகவல்கள்:

வயது வரம்பு: 18 முதல் 30 வயது (17.06.2024 தேதியின் படி)

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மருத்துவத் துறையில் Diploma பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு (PST) மற்றும் உடல் திறன் தேர்வு (PET), ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள்: ரூ.147/-பெண்கள்/ SC/ST/ BSF பணியில் இருப்பவர்கள்/ முன்னாள் பணியாளர்கள்: கட்டணம் இல்லை

விண்ணப்பிப்பது எப்படி:

விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட ஆன்லைன் இணையதளம் மூலம் 17.06.2024க்குள் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2024

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version