வேலைவாய்ப்பு

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) தமிழ்நாட்டில் காலியாக உள்ள 99 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

Published

on

எல்லை பாதுகாப்பு படை (BSF) தமிழ்நாட்டில் Sub Inspector மற்றும் Assistant Sub Inspector பதவிகளுக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

முக்கிய தகவல்கள்:

நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (BSF)

காலியிடங்கள்: 99

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

பணி வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Sub Inspector, Assistant Sub Inspector

தேவையான தகுதிகள்:

* 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மருத்துவத் துறையில் Diploma சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

வயது: 17.06.2024 தேதிப்படி, 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.92,300/- வரை.

விண்ணப்பக் கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள்: ரூ.147/-
பெண்கள்/ SC/ST/ BSF பணியில் இருப்பவர்கள்/ ஓய்வு பெற்றவர்கள்: கட்டணம் இல்லை.

தேர்வு முறை:
* எழுத்து தேர்வு
* உடல் தகுதி தேர்வு (PST)
* உடல் திறன் தேர்வு (PET)
* ஆவண சரிபார்ப்பு & மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிய: www.bhoomitoday.com

Trending

Exit mobile version