இந்தியா

மேடையில் மணமகள் செய்த காரியம்… அதிர்ச்சியான உறவினர்கள் (வீடியோ)…..

Published

on

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட.  திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும்.  திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு.
இந்நிலையில், மணமகள் ஒருவர் உறவினர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, மேடையில் மணமகனின் கால் மீது அமர்ந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மணமகள் இதை செய்ததும், அவர் ஏன் திடீரென இப்படி செய்தார் என்பது புரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
தன்னை யாரும் சரியாக கவனிக்கவில்லை. எனவே, நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே அவர் இப்படி செய்திருக்கிறார் என இந்த வீடியோவை பகிர்ந்தவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
seithichurul

Trending

Exit mobile version