இந்தியா

கபடி ஆடிய மணமகள்!…மாலை போட படாத பாடுபட்ட மணமகன்.. வைரல் வீடியோ….

Published

on

இந்தியாவில் திருமணம் என்றாலே சடங்குகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல், மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது என கலகலப்பான செயலில் ஈடுபடுவார்கள். சில சமயம் அது எல்லை மீறி என்று மணமகளுக்கோ, மணமகனுக்கோ கோபத்தையும் ஏற்படுத்துவதுண்டு..

அதேபோல், காலம் காலமாக திருமணத்தின் போது சில விளையாட்டுக்களும் விளையாடப்படுவதுண்டு. அதில் ஒன்றுதான் மணமகன் மாலை போட வரும்போது அவரை போட விடாமல் மணமகள் விளையாட்டு காட்டுவது. தற்போது அது போன்ற ஒரு சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

இந்த வீடியோவை மனிஷ் மிஷ்ரா என்பவர் டிவிட்டரில் பகிர தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version