சினிமா செய்திகள்
#BoycottRadhikaApte ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் பாலிவுட் நடிகைகளுக்கு எதிரான கோஷம்!
ட்விட்டரில் திடீரென #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கூடுதலாக பாலிவுட் நடிகைகள் கலாச்சார சீரழிவுக்கு வழிவகை செய்வதாக ட்விட்டரில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பார்ச்டு’. இந்தப் படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆன சூழலில் அந்தப் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த காட்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஆடை இன்றி நிர்வணமாக நடித்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்று இருந்தது.
அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக சிலர் கொந்தளித்து வருகின்றனர். ராதிகா ஆப்தே மட்டுமல்லாது நடிகைகள் கங்கனா ரணாவத், தீபிகா படுகோன், கரீனா கபூர் ஆகியோரையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர் சிலர்.
Bollywood actress Radhika Apte recently opened up about her experience of going nude on-screen in Leena Yadav’s ‘Parched’ and about the stressful ordeal of having her ‘nude clip’ leaked on the internet in an interview with a magazine.
We demand government to#BoycottRadhikaApte pic.twitter.com/3YPvnuTQcT
— Aniket Kadam (@MeenaKadam7) August 13, 2021
Bollywood always targets the ancient religion and traditions of Bharat.#BoycottRadhikaApte #BoycottRadhikaApte pic.twitter.com/Pq4BIRrNGz
— हिंदू MR✨???? (@I51cl4pnWwUOxpM) August 13, 2021
When child is raped in Temple ????????????
When child is raped in Mosque???????? ????????????
What sort of Secularism is this …#BoycottRadhikaApte pic.twitter.com/pyUJuBNHWY#BoycottRadhikaApte
— Rahul Jaiswal (@Rahul22578409) August 13, 2021