Connect with us

சினிமா செய்திகள்

போனிகபூரா இது? வலிமை அப்டேட் தந்ததால் ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது என்றாலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும்போது ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை தந்த படக்குழுவினர், அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் தராததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி உள்பட பலரிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி சொல்லிமாளாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போனி கபூரை அஜித் ரசிகர்கள் திட்டாத வார்த்தைகளே இல்லை என்றும் கூறலாம். இந்த நிலையில் சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை தந்துள்ளார். ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி வருவதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக அதிகாரபூர்வமான அப்டேட் எதுவும் வராததால் அதிருப்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு போனிகபூரின் இந்த டுவிட் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

ஜோதிடம்58 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!