Connect with us

சினிமா செய்திகள்

பாஜகவினர் தன்னை மிரட்டுகின்றனர். நடிகர் சித்தார்த் திடுக்கிடும் புகார்

Published

on

பாஜகவினர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டுவதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொய் சொல்கிறார் என்றும் பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் கன்னத்தில் அறைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தன்னுடைய மொபைல் எண்ணுக்கு மிரட்டல் புகார் வருவதாகவும் அதில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாலியல் வன்முறை கொலை மிரட்டல் ஆகியவை குறித்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1387653507814072325

இரண்டு நாட்களில் 500 க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்ததாகவும் அந்த மிரட்டல்கள் அனைத்தையும் தான் ரெக்கார்டு செய்து வைத்துள்ளதாகவும் அதனை காவல்துறையிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த ட்விட்டரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/Actor_Siddharth/status/1387657671826837505

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!