தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தல்: 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:

1.தாராபுரம் – எல்.முருகன் 

2.காரைக்குடி- எச்.ராஜா

3.அரவக்குறிச்சி – அண்ணாமலை 

4.கோவை தெற்கு – வானதி சீனிவாசன் 

5.ஆயிரம் விளக்கு – குஷ்பு

6.துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்

7.திருவண்ணாமலை – எஸ். தணிகைவேல்

8.திருக்கோயிலூர் – கலிவரதன்

9.மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி

10.திட்டக்குடி – டி.பெரியசாமி

11.திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்

12.மதுரை வடக்கு – பி.சரவணன்

13.விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்

14.ராமநாதபுரம் – டி.குப்புராம்

15.திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

16.நாகர்கோயில் – எம்.ஆர்.காந்தி

17.குளைச்சல் – பி.ரமேஷ்

Trending

Exit mobile version