Connect with us

தமிழ்நாடு

திமுகவுக்கு 9 கேள்விகள் கேட்ட காயத்ரி ரகுராம்? பதில் வருமா?

Published

on

திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் 9 கேள்விகள் கேட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பார்ப்போம். அந்த ஒன்பது கேள்விகள் பின்வருவன:

1. பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறை புகார் எடுக்க கூட மறுப்பது ஏன்?

2. பெட்ரோல் டீசல் விலையை முதல்வர் முக ஸ்டாலின் ஏன் குறைக்க மறுக்கின்றார்?

3. காவல்துறையினர் குற்றவாளிகளால் கொலை செய்யப்படுகின்றனர், நடவடிக்கை என்ன?

4. ஒரு மணி நேர கனமழைக்கே இடுப்பு அளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது ஏன்?

5. காய்கறி விலை உச்சத்திற்கு சென்று உள்ளது ஏன்?

6. கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் அம்மா உணவகத்தில் இருப்பது குறித்து மௌனம் ஏன்?

7. ரவுடிகள் கடைகளை அடித்து நொறுக்கி துன்புறுத்தி வருகின்றனர். நடவடிக்கை இல்லை ஏன்?

8. குழந்தைகள் மற்றும் பசு மாடுகள் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எந்த நடவடிக்கையும் இல்லாதது ஏன்?

9. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பேப்பர் தற்போது பேப்பர் படகுகள் மிதக்கின்றன என்ன பதில்?

மேற்கண்ட கேள்விகளை நடிகை காயத்ரி ரகுராம் கேட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!