தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த தொகுதிகள் அறிவிப்பு!

Published

on

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் இந்த தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் பாமக 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டு அந்த தொகுதிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

seithichurul

Trending

Exit mobile version