சினிமா செய்திகள்

பிக்பாஸ் கைகொடுக்காததால் இப்படியொரு முடிவெடுத்த பிந்து?

Published

on

கழுகு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை பிந்து மாதவிக்கு தற்போது பெரிதாக எந்தவொரு படமும் கைவசம் இல்லை.

கடந்த ஆண்டும் அவரது கைவசம் படங்கள் இல்லாததால் பிரபலமாகும் நோக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், ஓவியா புயலை இவரால் சமாளிக்கவே முடியவில்லை. இன்னமும் இவருக்கு நல்ல படங்கள் கிடைக்காத நிலையில், தற்போது படுகவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார்.

எகிப்து ராணி போன்ற தீமில் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்றுள்ளன. உள்ளாடையுடன் இருப்பது போன்று படுகவர்ச்சியாக இந்த புகைப்படம் இருப்பதால், நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version