Connect with us

விமர்சனம்

பில்லா பாண்டி பாஸா? ஃபெயிலா?

Published

on

தீபாவளி தினத்தன்று சர்கார் படத்துக்கு போட்டியாக பல படங்கள் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல படங்கள் பின் வாங்கின. ஆனால், ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி குறைந்த தியேட்டர்களே கிடைத்தாலும், பரவாயில்லை என ரிலீஸ் ஆனது.

படம் எப்படி இருக்கு?

தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக அப்டேட் ஆகியிருக்கிறார். முயன்றவரை நன்றாக நடிக்க முயற்சியும் செய்துள்ளார். ஆனால் அவரது முகத்தில் ஹீரோவுக்கு பதிலாக வில்லன் கலை தான் ஓடுகிறது.

அஜித்தை மட்டுமே நம்பி ஒரு படத்தை எடுத்துவிட முடியுமா என்றால்? அந்த படம் நிச்சயம் வெற்றி பெறாது. இந்த படத்தில் தீவிர அஜித் ரசிகராக அஜித்தை பூஜை அறையில் வைத்தே சாமி கும்பிடும் அளவுக்கு ஆர்.கே. சுரேஷ் தனது விஸ்வாசத்தை காட்டுகிறார். ஆனால், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இது அஜித் ரசிகர்களுக்கே போர் அடித்து விடுகிறது.

மாமன் பொண்ணு சாந்தினியை பில்லா பாண்டி காதலிக்கிறார். ஆனால், இது மாமனுக்கு பிடிக்கவில்லை. வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டியை இந்துஜா ஒரு தலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் அவரது தந்தைக்கு தெரியவர, பில்லா பாண்டியை ஆள் வைத்து அடித்து விரட்டுகின்றனர்.

மீண்டும் பில்லா பாண்டி ஊருக்கு சென்றாரா? யாரை கைப்பிடித்தார் என்பதே மீந்துப் போன பழைய கதை.

வித்தார்த் மற்றும் சூரியின் கெஸ்ட் அப்பியரன்ஸ் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இந்துஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித் ரசிகர் என்ற விளம்பரத்துடன், ஒரு சாதாரண முக்கோண காதல் படத்தை கமர்ஷியல் மசாலா தூவி எடுத்துள்ளனர். படம் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்க்கும் அளவுக்கு இருப்பது ஆர்.கே. சுரேஷுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.

சர்கார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதால், பில்லா பாண்டிக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பில்லா பாண்டி: 35/100.

பார்டர்ல பாஸாகிட்டான் பில்லா பாண்டி!

ஆன்மீகம்32 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்43 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!