Connect with us

சினிமா செய்திகள்

பிகில் படம் எப்போது ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Published

on

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி சமயத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிகில் திரைப்படம் அக்டோபர் 27 தீபாவளியன்று தான் வெளியாகும் என்றும், இல்லை அக்டோபர் 25-ம் தேதியே வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்கு காரணம் கைதி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிகில் வெளியீட்டுத் தேதி குறித்துப் பரவி வரும் செய்திகளில் உன்மையில்லை. படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை.

பிகில் படம் சென்சார் செய்யப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக வெளியீட்டுத் தேதியை வெளியிடுவோம். அது வரை எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம். சிறந்த வசூல் சாதனையை படைப்பதற்கான ஒரு தேதியை ஆராய்ந்து வருகிறோம் என்று படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தில் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ளார். இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாகி ஜெராப், கதிர் மற்றும் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இரட்டை வேடத்தில் புட் பால் கோச்சாக விஜய் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!