சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்: 5 சீசன்களின் போட்டியாளர்கள் இவர்களா?

Published

on

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இம்மாத இறுதியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் கலந்து கொள்வார்கள் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சீசன் 1 முதல் சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் யார் யார் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 1: ஜூலி ஓவியா, சினேகன், சுஜா, பரணி

பிக்பாஸ் சீசன் 2: ஷாரிக், பாலாஜி

பிக்பாஸ் சீசன் 3: அபிராமி வனிதா மற்றும் ஷெரின்

பிக்பாஸ் சீசன் 4: அனிதா பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி

பிக்பாஸ் சீசன் 5: சுருதி மற்றும் நாடியா சிங்

இந்த பட்டியல் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த பட்டியலில் 90 சதவீதம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version