Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் 5 தொடங்கும் தேதி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நான்கு சீசன்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இதுவரை ஆரவ், ரித்விகா, முகின் ராவ் மற்றும் ஆரி ஆகிய நால்வர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 5.55 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனேகமாக பிக்பாஸ் லோகோ இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறார்கள் என்றும் குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் சிலரும் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த முறையை பிரம்மாண்டமான செட், வித்தியாசமான விதிமுறைகள், ஆகியவையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!