சினிமா செய்திகள்

பிகினி உடையில் கடலில் குளிக்கும் ஓவியா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

நடிகை ஓவியா பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஓவியா. இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை அவர் சினிமாவில் பயன்படுத்தவில்லை என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் அந்த வகையில் சற்று முன்னர் அவர் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version