சினிமா செய்திகள்

அடுத்த கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் நாயகி!

Published

on

பிக்பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து என பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அடிக்கடி அவர் ஹாட்டான உடைகளில் படு கிளமராக போஸ் கொடுத்து வருவது ரசிப்பதற்கும் சர்ச்சைகளை கிளப்புவதற்கும் காரணமாக அமையும். சமீபத்தில் நீண்ட ஜிப் வைத்த மேலாடையை மட்டும் அணிந்து அவர் போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கமெண்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், படுகவர்ச்சியாக இருப்பதால், யாஷிகா ஆனந்த் இன்ஸ்டா கிராமத்தில் தற்போது கூட்டம் அதிகமாகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version