சினிமா

லிப் லாக்கில் புகுந்து விளையாடும் பிக்பாஸ் அக்‌ஷரா.. கிளுகிளுப்பு வீடியோ…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார். எவிக்‌ஷன் பிராசஸ் துவங்கிய பின்னர்தான் நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் எதிர்பாராத காரணத்தினால் நமீதா விலகிவிட்டதை அடுத்து தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த திங்களன்று இந்த வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதற்காக நாமினேஷன் பட்டியல் நடந்தது. அந்த நாமினேஷனில் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்று இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பவர் அக்‌ஷரா.. இவர் மாடலிங் துறையில் இருந்து வந்தவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் லிப்லாக் காட்சியில் அவர் நடித்த வீடியோவை இப்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதைப்பார்த்த பலரும் லிப் லாக் காட்சியில் அக்‌ஷரா கமலையெல்லாம் மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.

 

Trending

Exit mobile version