சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியது; போட்டியாளர்கள் முழு பட்டியல் – படங்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணி முதல் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மீது மக்களிடையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முதல் போட்டியளர்:

பாத்திமா பாபு

பிக்பாஸ் சீசன் 3-ன் முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு வந்துள்ளார்.

இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வரும் போது வெற்றியாளர்களுக்கான மெடல் வழங்கப்படுகிறது.

போட்டியாளர்கள் இடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது இந்த மெடல்-ஐ திருப்பி அளித்துவிட்டு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது போட்டியாளர்:

இரண்டாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர் லாஸ்லியா!

மூன்றாவது போட்டியாளர்:

பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்றாவது போட்டியாளர் சாக்சி அகர்வால்!

நான்காவது போட்டியாளர்:

பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அடுத்த போட்டியாளர் மதுமிதா!

ஐந்தாவது பேட்பாளர்:

பிக்பாஸ் வீட்டிற்குள் ஐந்தாவது போட்டியாளராக வரும் கவின்!

ஆறாவது போட்டியாளர்:

ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அபிராமி!

ஏழாவது போட்டியாளர்:

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏழாவது போட்டியாளர் சரவணன்!

எட்டாவது போட்டியாளர்:

எட்டாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர் வனிதா விஜய்குமார்!

ஒன்பதாவது போட்டியாளர்:

பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அடுத்த போட்டியாளர் சேரன்!

author avatar
seithichurul

Trending

Exit mobile version