Connect with us

சினிமா

குறும்படம் இருக்கு இன்னைக்கு: சேரன், மீரா விவகாரத்தை கையிலெடுத்த கமல் ஹாசன்!

Published

on

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சேரன், மீரா விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் மீரா, சேரன் மீது அபாண்டமாக தவறாக நடந்துகொண்டதாக பழி சுமத்தியாதாக பெரும்பாலானோர் மீராவை திட்டித்தீர்த்தனர்.

மேலும் இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து போன சேரனுக்காக வரிந்துகட்டி பார்வையாளர்கள் சமூக வலைதளத்தில் விவாதித்தனர். இந்த விவதத்தின் போது அனைவரும் வைத்த இரண்டு முக்கியமான விஷயம் ஒன்று இதில் என்ன நடந்தது என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைக்க குறும்படம் போட்டுக்காட்டப்பட வேண்டும். மற்றொன்று மீராவை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதாகும்.

சேரன் விவகாரத்தில் மீரா நடந்து கொண்டது பிரபலங்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கமல் ஹாசன் இது தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துகிறார். மீராவிடம் பொடிவைத்து பேசும் கமல் அவரிடமும் என்ன நடந்தது என விளக்கம் கேட்கிறார்.

இதனை தொடர்ந்து கமல் இது தொடர்பாக குறும்படம் உள்ளதாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். புரோமோவின் படி கமல் சேரனுக்கு ஆதரவாக பேசுவது போல காட்டியுள்ளது. மேலும் மீரா இந்த வாரம் வெளியேறுவதாகவும் சில தகவல்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருகின்றன. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!