டிவி

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் குளிப்பதை எட்டி பார்த்தாரா அமுத வாணன்.. சர்ச்சை கிளப்பிய வீடியோ!

Published

on

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து 6வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரையில் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களுடன் தொடங்கி, ஒவ்வொரு நாளும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பரபரப்பாக இருக்குமோ அந்த அளவிற்குச் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

இந்த முறை இதுவரையில் இல்லாத அளவிற்குப் பெண்கள் குளிப்பதை அமுத வாணன் எட்டி பார்ப்பது போல சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அதை பார்த்த பிக்பாஸ் அமுத வாணனை எச்சரிக்க, அங்கு இருந்து உடனே ஓடிவிடுகிறார். இந்த காட்சிகள் இப்போது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஒருவேலை இந்த வீடியோ காட்சி உண்மை என்றால் அமுத வாணன் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் நாமினேஷனில் இருப்பவர்களில் ராபர்ட் மாஸ்டர் அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version