டிவி

இது லிஸ்ட்லயே இல்லையே.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர்!

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ஆஜீத் வெளியேறலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்த வாரம் பிக் பாஸ் எலிமினேசனில் ஆரி, ஆஜீத், அனித்தா, ஷிவானி, அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். இதில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் ஆஜீத் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும்,  அர்ச்சனாவின் பெயரும் எலிமினேட் லிஸ்ட்லில் முதல் ஆளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் பிக் பாஸ் ப்ரோமோவைப் பார்க்கும் போது, ஆஜீத் வெளியேறுவதால் சக உறுப்பினர்கள் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது.

இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version