டிவி

எனக்கு அந்த நடிகரைத் திருமணம் செய்துகொள்ள ஆசை.. ஷிவானி!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன் வயது குறைவான போட்டியாளர் என்றால் அது ஷிவானி நாராயணன்தான்.

ஷிவானி 12-ம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள நிலையில், பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்துள்ள நிலையில், கல்லூரியில் சேர்ந்து படிப்பார் என்று பார்த்தால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் ஷிவானி.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானி செல்லும் முன்பு கொடுத்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உங்களுக்கு யாரை திருமணம் செய்ய ஆசை என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சூர்யாவை பிடிக்கும், ஆனால் வயது காரணமாக அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது.

அஜித், விஜய்யையும் பிடிக்கும். ஆனால் அதர்வா மீது எனக்கு ஒரு கிரேஸ் உள்ளது, அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் ஷிவானி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version