சினிமா

பிக் பாஸ் சீசன் 3 வந்தாச்சு! வீடியோ!

Published

on

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 போன் செப்டம்பர் இறுதியில் தான் நடைபெற்று முடிந்தது. இதன் இறுதியில் ரித்விகா வெற்றியாளரானார்.

முதல் சீசன் போல இது இல்லாவிட்டாலும் இந்தச் சீசன் 2 சில விசயங்கள் என்ன பல விசயங்கள் கலாய்ப்புக்குள்ளானது. இதனை நீங்களும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸாகப் பார்த்திருப்பீர்கள்.

இப்போது கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பிக்பாஸை கலாய்க்க ராமர் மற்றும் பலர் இதில் கலந்து கொள்ளவது போலக் காட்ட கேப்டன் ஷிப்க்காக நடக்கும் கூத்தை நீங்கள் பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version