சினிமா செய்திகள்

அழகிய புகைப்படம்.. ரசிகர்களை ஈர்த்த பிக் பாஸ் லாஸ்லியா!

Published

on

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்தும் வருகிறார். கொரோனா பாதிப்பால் சினிமா ஷூட்டிங் ஏதும் நடைபெறவில்லை.

ஊரடங்கு போன்ற காரணங்களால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள லாஸ்ளியா, கவர்ச்சி ஏதும் இல்லாமல், அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் வைரலும் ஆகி வருகிறது.

https://seithichurul.com/cinema/gallery/losliya-mariyanesan-photo-gallery/

seithichurul

Trending

Exit mobile version