சினிமா செய்திகள்

ஒரு வருஷ நட்பை கொண்டாடும் பிக்பாஸ் நடிகைகள்!

Published

on

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2வில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் தான் வைரல் போட்டியாளர்கள். அவர்களுக்காகவே அந்த ரியாலிட்டி ஷோவை பலரும் கண்டு ரசித்தார்கள் என்பது தான் உண்மை.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றதுமே அடல்ட் ஒன்லி கண்டெண்டாக ஷோ செல்லும் என ரசிகர்கள் காத்திருந்ததற்கு தங்களது மினி டிரஸ் மூலம் திருப்தி செய்திருந்தார் யாஷிகா அனாந்த். அவருக்கு டஃப் காம்பெடிஷன் கொடுக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் கவர்ச்சியில் அணிவகுத்தார்.

இந்த இருவரும் சந்தித்துக் கொண்டு நண்பர்களாக மாறி ஒருவருடம் ஆகிவிட்டதாக பூங்கொத்துடன் தங்களது முதலாம் ஆண்டை கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending

Exit mobile version